அசைஇ - இலக்கண குறிப்பு தருக
don't answer if you don't know this language..
pls don't spam
Answers
Answered by
1
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை எனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.
மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை
தொல்காப்பியம் நேர். நிரை. நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.
Nan tamil than
Answered by
0
Answer: IT IS TAMIL
Similar questions
Science,
3 months ago
Social Sciences,
3 months ago
Art,
3 months ago
Computer Science,
8 months ago
Math,
11 months ago
History,
11 months ago
Math,
11 months ago