Physics, asked by ItzMissPaagal02, 6 hours ago

சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?

Don't Spam​

Answers

Answered by sivasankari562009
2

Answer:

இராமதேவன்

Explanation:

என இருக்கலாம் என்று கூறுகிறார்.

Answered by hotelcalifornia
2

சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர் ஆகும்.

Explanation:

  • பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார் ஆவார்.
  • சேக்கிழாரின் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் அருண்மொழித்தேவர் ஆகும்.
  • இந்நூல் சைவ அடிகளாரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் வரலாற்றை கூறுகிறது.
  • இந்நூலை திருத்தொண்டர் புராணம் என்றும் அழைப்பர்.
  • இவருக்கு "உத்தம சோழப்பல்லவன்" என்னும் பட்டம் அளித்து சோழ மன்னர் அவரது அவையில் அதிகார உரிமைகளோடு  அமைச்சராக்கினார்.
  • இவர் தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுவரம் எனும் சிவ பெருமான் ஆலயம் அமைத்து தினமும் ஆறு கால பூஜைகள் நடக்க வழிவகை செய்தார்.
  • இவர் இளம் வயதிலேயே கல்வி, அறிவு, மற்றும் ஒழுக்கங்களில் தலை சிறந்து விளங்கினார்.
Similar questions