Social Sciences, asked by ELECTROBRAINY, 3 months ago

Dontt spammm


Plsssss


(T_T)​

Attachments:

Answers

Answered by msireeshagrt2000
1

Explanation:

  1. b
  2. a
  3. d
  4. c
  5. hi give me like and fo
Answered by nivasravirajkumar
3

Explanation:

கட்டுரைப் பயிற்சி

நாம் எண்ணும் கருத்தைப் பிறருக்குத் தெளிவாகச் சொல்ல விரும்பினால் முறையான எழுத்துப் பயிற்சி பெறுதல் இன்றியமையாததாகும். எழுதுவதன் வாயிலாகவே நமது சிந்தனை வெளிப்பாட்டையும் மொழித் திறனையும் காட்ட இயலும் மாணவர்கள் சொந்தமாகச் சிந்தித்து, படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே, மாணவர்களுக்குக் கட்டுரைப் பயிற்சி தரப்படுகிறது.

கட்டுரை வரைதல் சிறந்த கலை. கட்டுரை என்பது தலைப்பின் பொருளை விளக்கி, கற்பனை மிளிர, அழகுபட தெளிவான தமிழில் எழுதுவதாகும் கட்டுரை கற்போரைப் படிக்கத் தூண்டும் வகையில் அமைதல் வேண்டும். அதற்குக் கருத்துச் செறிவும் தெளிவும் உயர்ந்த மொழிநடையும் வேண்டும்.

கட்டுரை எழுதத் தொடங்குமுன், தலைப்பிற்கேற்ற கருத்துகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும். முன்னுரை, செய்தி முடிவுரை என்னும் உறுப்புகளுடன் கட்டுரை அமைய வேண்டும். செய்திப்பகுதி, பல பத்திகளாகத் துணைத் தலைப்புகளுடன் இருத்தல் நலம். ஒவ்வொரு பத்தியிலும் ஒரு கருத்து முழுமை பெற்றிருக்க வேண்டும். சொற்களைச் சிதைவின்றிப் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான உவமைகள், பழமொழிகள், மரபுத் தொடர்களைக் கையாளப் பழகுதலும் வேண்டும்.

கட்டுரை அமைப்பு

கட்டுரைக்கு முன்னுரை, செய்தி, முடிவுரை ஆகிய மூன்றும் இன்றியமையாதனவாகும். முன்னுரை : இது கொடுக்கப்பட்ட தலைப்புக்குப் பொருத்தமான

தொடர்புடைய கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும்

முன்னுரை ஒரே பத்தியாக இருத்தல் வேண்டும்

செய்தி : இதுவே தலைப்பை விளக்கிக் கூறும் பகுதியாகும் தனித்தனித் தலைப்புகளிட்டுப் பத்தி பத்தியாகச் செய்திகளைக் கூறிச்

செல்ல வேண்டும் தேவையான இடங்களில்

Similar questions