அல்பினிசம் பின்வரும் குறைபாட்டால் ஏற்படுகிறது
அ. தைரோசின் ஆ. ஹெக்சோகைனேஸ்
இ. DOPA ஹைட்ரோலேஸ் ஈ. மேற்கண்டுள்ள அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
I didn't understand of the question please explain it English
Answered by
0
அ. தைரோசின்
விளக்கம்:
- அல்பினிசம் என்பது, தோல், முடி மற்றும் கண்களில் நிறமி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இல்லாதால் மனிதர்களுக்கு ஏற்படும் பிறவி குறைபாடாகும். அல்பினிசம் என்பது ஃபோட்டோஃபோபியா, நிட்ஸ்டேமஸ், மற்றும் ஆம்பிளாபியா போன்ற பல பார்வைக் குறைபாடுகளுடன் தொடர்புடையது.
- தோல் நிறமிகள் இல்லாதது, வேனிற் புற்றுகளுக்கு அதிக தாக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. சில அரிதான சந்தர்ப்பங்களில் செடியாக் – ஹிக்ஷி சின்ட்ரோம், அல்பினிசம் மெலனின் துகள்கள் போக்குவரத்தின் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள அத்தியாவசிய துகள்கள் பாதிக்கப்படுகின்றன. இது தொற்றுக்கு அதிகரிக்கும்.
- அல்பினிசம் என்பது ஒடுங்கு ஜீன் அல்லீல்கள் மரபுரிமை மூலம் விளைகிறது. இது மனிதர்கள் உட்பட அனைத்து முதுகெலும்புள்ள விலங்குகளையும் பாதிக்கிறது. இது மெலலின் உற்பத்தியில் ஈடுபடும் காப்பர் கலந்த என்சைம், டைரோசினேஸ் குறைபாட்டால் ஏற்படுகிறது. இது மெலனிசம் என்பதற்கு நேர் எதிரானது. மனிதர்களைப்போல் அல்லாமல், பிற விலங்குகளில் பல நிறமிகள் உள்ளன.
Similar questions