விறைப்பழுத்தம் உடைய செல்லில், அ) DPD = 10 வளி, OP = 5 வளி, TP = 10 வளி ஆ) DPD = 0 வளி, OP = 10 வளி, TP = 10 வளி, இ) DPD = 0 வளி, OP = 5 வளி, TP = 10 வளி, ஈ) DPD = 20 வளி, OP = 20 வளி, TP = 10 வளி
Answers
Answered by
0
i dont no
Explanation:
please typing in English
Answered by
1
DPD = 0 வளி, OP = 10 வளி, TP = 10 வளி
சவ்வூடு பரவல் அழுத்தம் (OP)
- ஒரு அரை கடத்து சவ்வால் ஒரு கரைசலையும், அதன் கரைப்பானையும் பிரித்து வைக்கும்போது கரைபொருளின் கரைதிறனின் காரணமாக கரைசலில் ஒரு அழுத்தம் தோன்றும்.
- அந்த அழுத்தத்திற்கு சவ்வூடு பரவல் அழுத்தம் என்று பெயர்.
- விறைப்பழுத்தம் உடைய செல்லில் சவ்வூடு பரவல் அழுத்தம் OP = 10 வளி ஆகும்.
விறைப்பு அழுத்தம் (TP)
- தூய நீரில் ஒரு தாவர செல்லினை வைக்கும் போது உட்சவ்வூடு பரவலால் நீரானது செல்லுக்குள் செல்லும்.
- இதனால் செல்சவ்வின் மூலமாக செல் சுவருக்கு நேர்மறை நீர் அழுத்தம் உருவாகிறது.
- இந்த அழுத்தத்திற்கு விறைப்பு அழுத்தம் என்று பெயர்.
- விறைப்பழுத்தம் உடைய செல்லில் TP = 10 வளி ஆகும்.
பரவல் அழுத்தப் பற்றாக்குறை (DPD)
- பரவல் அழுத்தப் பற்றாக்குறை என்பது குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு கரைசலின் பரவல் அழுத்தம் மற்றும் கரைசலின் கரைப்பானின் பரவல் அழுத்தம் ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு ஆகும்.
- விறைப்பழுத்தம் உடைய செல்லில் DPD = 0 வளி ஆகும்.
Similar questions