Physics, asked by chiragnor1831, 1 month ago

ஜே.கே.தாம்சனின் e/m ஆய்வில், எலக்ட்ரான் கற்றைக்குப் பதிலாக மியூவான் (மியூவான் என்பது எலக்ட்ரான் மின்னூட்ட மதிப்பையும் எலக்ட்ரானைப் போல் 208 மடங்கு நிறையும் கொண்ட ஒரு துகள்) கற்றையைப் பயன்படுத்தும் போது சுழி விளக்கத்திற்கான நிபந்தனையை அளடய:
(a) Bன் மதிப்பு 208 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்
(b) Bன் மதிப்பு 208 மடங்கு குறைக்கப்பட வேண்டும்
(c) Bன் மதிப்பு 144 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்
(d) Bன் மதிப்பு 144 மடங்கு குறைக்கப்பட வேண்டும்

Answers

Answered by ranjeetcarpet
1

Answer:

The quadratic formula, is of the form. x = \frac { - b \pm \sqrt{ b^2 - 4ac } } { 2a} . x=2a−b±b2−4ac . It is also known as Shreedhara Acharya's formula, named after the ancient Indian mathematician who derived it.

Answered by meenatchimeerarajend
0

Explanation:

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.[1]

Similar questions