Biology, asked by anjalin, 8 months ago

இத‌ய‌த்‌தி‌ல் ‌மி‌ன் தூ‌ண்ட‌ல் ச‌ரியாக உருவாகாத போது ---- பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌றது. அ) EEG ஆ) பே‌ஸ்மே‌க்க‌ர் இ) தா‌னிய‌ங்‌கி பகு‌ப்பா‌ய்‌வி ஈ) குளு‌க்கோ‌மீ‌ட்ட‌ர்

Answers

Answered by steffiaspinno
0

பே‌ஸ் மேக்க‌ர்

  • இத‌ய‌த்‌தி‌ல் ‌மி‌ன் தூ‌ண்ட‌ல் ச‌ரியாக உருவாகாத போது பே‌ஸ் மேக்க‌ர் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌றது.
  • ‌மி‌ன்வா‌ய்க‌ள் வ‌ழியே ‌மி‌ன் தூ‌ண்ட‌ல்களை‌ச் செலு‌த்‌தி இதய‌த் தசைகளை‌ச் சுரு‌ங்க‌ச் செ‌ய்து இதய‌த் துடி‌ப்‌பினை ஒழு‌ங்குபடு‌த்து‌ம் ஒரு மரு‌த்துவ‌‌க் கரு‌வி‌க்கு பே‌ஸ் மே‌க்க‌ர் எ‌ன்று பெய‌ர்.
  • இய‌ற்கையான பே‌ஸ் மே‌க்க‌ர் ஆனது போதுமான வேக‌த்‌தி‌ல் செய‌ல்படாத ‌‌நிலை‌யிலு‌ம், இதய‌த்‌தி‌ல் கா‌ண‌ப்படு‌ம் ‌மி‌ன் தூ‌ண்ட‌ல் கட‌த்த‌ல் அமை‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் இதய அடை‌ப்‌பினா‌லு‌ம் இதய‌த் துடி‌ப்‌பி‌ல் பா‌தி‌ப்பு உருவாகு‌ம் போது செ‌ய‌ற்கை பே‌ஸ் மே‌க்க‌ர் அதனை ‌சீ‌ர்படு‌த்‌தி‌ச் ச‌ரியான இத‌ய‌த் துடி‌ப்பு ‌வீத‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌கி‌றது.
  • செ‌ய‌ற்கை பே‌ஸ் மே‌க்க‌ர் கரு‌‌வியானது குறை‌ந்த ஆ‌ற்ற‌ல் உடைய ‌மி‌ன்துடி‌ப்புகளை ஏ‌ற்படு‌த்‌தி இதய‌த் துடி‌ப்‌பினை இய‌ல்பான‌ ‌வீத‌த்‌தி‌ல் வை‌க்‌கிறது.  
Answered by madhu0905195
0

Answer:

sorry I can't understand language PLEASE MARK AS BRAINLIST AND FOLLOW ME

Similar questions