இயல்பான EEG எவ்வாறு தோன்றுகிறது?
Answers
Answered by
0
Answer:
Explanation:Most waves of 8 Hz and higher frequencies are normal findings in the EEG of an awake adult. Waves with a frequency of 7 Hz or less often are classified as abnormal in awake adults, although they normally can be seen in children or in adults who are asleep...............................
8 হার্টজ এর উচ্চতর তরঙ্গ এবং উচ্চতর ফ্রিকোয়েন্সি একটি জাগ্রত প্রাপ্ত বয়স্কের ইইজি মধ্যে সাধারণ অনুসন্ধান। 7 হার্জ বা তার চেয়ে কম ঘন ঘন ফ্রিকোয়েন্সিযুক্ত তরঙ্গগুলি জাগ্রত প্রাপ্ত বয়স্কদের মধ্যে অস্বাভাবিক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, যদিও এগুলি সাধারণত শিশুদের বা ঘুমন্ত বয়স্কদের মধ্যে দেখা যায়।
Answered by
0
இயல்பான EEG தோன்றும் விதம்
எலக்ட்ரோ என்செஃபலோ கிராம் (EEG)
- எலக்ட்ரோ என்செஃபலோ கிராம் என்பது மூளையின் மின்னோட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் ஒரு கருவி ஆகும்.
- மின் தூண்டல்கள் மூலமாக ஒவ்வொரு மூளை செல்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன.
- எலக்ட்ரோ என்செஃபலோ கிராம் கருவி ஆனது மூளையின் மின்னோட்ட அலைப்பதிவுகளைத் தடம் கண்டு பதிவு செய்யும் பணியினை செய்கிறது.
- மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதியில் உருவாகும் மின்னோட்டச் செயல்பாடுகளை வரைபடப் பதிவாக மாற்றித் தருகிறது.
- இந்த பதிவுகள் உச்சந்தலையில் மேற்பரப்பு மின்வாய்களைப் பொருத்தி பெறப்படுகின்றன.
- மின்வாய்கள், தூண்டலைப் பெற்றுக் கணினிக்கு அனுப்பி முடிவுகள் பதிவு செய்யப்படுகின்றன.
- இவ்வாறு இயல்பான EEG தோன்றுகிறது.
Attachments:
Similar questions