ellakanam vinaimutru endral Anna?
Answers
Answer:
dhsngdnsgudd is the et du St s he sgs he
Answer:
Hope this helps you.
Explanation:
பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்
பொறுத்தாரைப் பொன்போல் வைப்பர்
ஏறுமின் வைப்பர் ஆகியவை வினைமுற்றுகள்
வினைமுற்று இரு வகைப்படும்
1) தெரிந்லை வினைமுற்று
2) குறிப்பு வினைமுற்று
3) உடன்பாடு வினைமுற்று
4) எதிர்மறை வினைமுற்று
5) ஏவல் வினைமுற்று
6) வியங்கோள் வினைமுற்று
1) தெரிநிலை வினைமுற்று
செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தே வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று
எ.கா. உழவன் நிலத்தை உழுகிறான்
இத்தொடரில் உழுகிறான் என்பது வினைமுற்று
இது உழுதல் என்னும் தொழிலைக் காட்டுவதோடு செய்பவன். கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆகியவற்றையும் தெரிவிக்கின்றது.
உழவன் – செய்பவன் (உழுதவன்)
ஏர் மாடுகள் – கருவி
வயல் – இடம் (நிலம்)
உழுதல் – செயல் (தொழில்)
உழுகிறான் – காலம் (நிகழ்காலம்)
வயல் புழுதியால் – செய்பொருள்