India Languages, asked by praveendiv2010, 1 month ago

eluthukalin idap pirapu vilakuga​

Answers

Answered by jostni08haresh13
0

Answer:

எழுத்துகளின் இடப்பிறப்பு

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற உயிரெழுத்துகள் பன்னிரண்டும் ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

Answered by nanu8087
0

Answer:

tatto khali jshhekdhdhdbdhhdd

Similar questions