India Languages, asked by gmeenakshi5479, 4 hours ago

eluthukalin vagai kutithu eluthuka

Answers

Answered by radhikaabc00
17

Answer:

தொகு

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள். இவை:

முதலெழுத்து,

சார்பெழுத்து,

உயிரெழுத்து.

மெய்யெழுத்து,

ஆய்த எழுத்து,

குற்றியலிகரம்,

குற்றியலுகரம்,

உயிர்மெய் எழுத்துகள்,

உயிரளபெடை,

ஒற்றளபெடை,

ஐகாரக் குறுக்கம்,

ஔகாரக் குறுக்கம்,

மகரக் குறுக்கம்,

ஆய்தக் குறுக்கம்,

வல்லினம்.

மெல்லினம்,

இடையினம்,

சுட்டெழுத்து,

வினா எழுத்து,

போலி எழுத்து

என்றெல்லாம் பல வகைகளாகப் தமிழ் எழுத்துக்கள் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பாகுபாடுகள் சொற்புணர்ச்சி, பொருட்புணர்ச்சி, செய்யுளில் எழுத்தெண்ணிக்கை முதலானவற்றிற்குப் பயன்படும்.

இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.

ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.

Similar questions