India Languages, asked by susillama6514, 11 months ago

Essay about irumal Tamil

Answers

Answered by rsvinu2703
5

Ans : இருமல் என்பது ஒரு தொற்று நோய் ஆகும், இந்த நோயின் அறிகுறி முதலில் உள் நாக்கில் தொண்டை பிடிக்கும், எச்சிலை விழுங்கும்போது வறண்டு தொண்டை வலிக்கும், இதற்கு சரியான மருந்து வீட்டிலிருக்கும் பொருளை வைத்து குணமாக்க முடியும். புழுங்கல் அரிசி மற்றும் மிளகு கொஞ்சம் எடுத்து கடவா பல்லில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து அதன் சாறை மெல்ல மெல்ல விழுங்கி கொண்டிருந்தால் குணமாகிவிடும்.

Similar questions