Essay on clean india in tamil
Answers
Answered by
3
இதனையடுத்து இன்று தலைநகர் டெல்லியில் தூய்மை இந்தியா திட்டத்தை மோடி
தொடங்கிவைத்தார்.
அரசு ஊழியர்கள் உறுதிமொழி
இந்த திட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தூய்மையைப் பேணுவதற்கான
உறுதி மொழியை ஏற்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளோடு,
தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறச் செய்யுங்கள்
விழாவில் பேசிய மோடி சேத், வீடுகள், பணி இடங்கள், சாலைகள், பேருந்து
நிலையங்கள், ரயில் நிலையங்கள், நீர் நிலைகள் என அனைத்து இடங்களையும்
சுத்தப்படுத்துவதன் மூலம் இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று
மோடி கூறியுள்ளார்.
தூய்மையான இந்தியா
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள 2019ஆம்
ஆண்டுக்குள் அவர் கண்ட கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே
இத்திட்டத்தின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
காந்திக்கு அஞ்சலி
அதன்படி இன்று காலை காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்திய மோடி,
வால்மிகி காலனிக்கு சென்றார். அங்குள்ள வால்மிகி மந்திர் சென்று
வழிபட்டார். அங்குள்ள காந்தி படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார்.
Answered by
2
ஒரு இணைப்பினூடாக நீங்கள் வந்துள்ள இப் பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. பக்கத்தை உருவாக்குவதற்குக் கீழேயுள்ள கட்டத்துள் தட்டச்சிடத் தொடங்குங்கள். (மேலதிக விபரங்களுக்கு உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்). நீங்கள் தவறுதலாக இங்கே வந்திருந்தால், உங்கள் உலாவியின் பின்செல் (back) பொத்தானைச் சொடுக்கவும்.
Similar questions
Math,
10 months ago
English,
10 months ago
Geography,
10 months ago
English,
1 year ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago