French, asked by Rushi14601, 6 months ago

Essay on safe diwali in tamil

Answers

Answered by Anonymous
1

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

neenga tamil ah ???

Answered by Rakshu67890
0

Answer:

Loving Tamil

Explanation:

Safe and happy Diwali

நாம் அனைவரும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். இந்த கொரொனா காலத்தில் நாம் சிக்கனமான மற்றும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுகிறோம். நான் சானிடைஸ்ர் பயன்படுத்தி விட்டு பாட்டாஸ் பயன்படுத்த கூடாது. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Similar questions