Essay on Tamil Dear Bapu you are immortal, i need essay for 1000 Words
Answers
நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் தான் நாம் இன்று அன்போடு “மகாத்மா” என்று அழைக்கப்படும் காந்தி அடிகள் . அவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்த இந்த காந்தியடிகளின் வாழ்க்கை தொகுப்பினை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். காந்திஅடிகளின் வாழ்க்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்னும் இடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்த பெயரே பின்னாளில் மருவி காந்தி என்றானது. இன்று நம் அனைவராலும் “தேசத்தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.