பெயரெச்ச விகுதி
விரி உவமை. examplexs
Answers
Answer:
Adjectives are words that are used to describe or modify nouns or pronouns. For example, red, quick, happy, and obnoxious are adjectives because they can describe things—a red hat, the quick rabbit, a happy duck, an obnoxious person. Adjectives take many forms.
Explanation:
பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும்
மூன்று வடிவங்களில் அமையும். இவ்வடிவங்களை
‘வாய்பாடுகள்’ என்பர்.
‘செய்த’ என்னும் வாய்பாடு இறந்தகாலம் காட்டும்.
‘செய்கின்ற’ வாய்பாடு நிகழ்காலம் காட்டும். ‘செய்யும்’ வாய்பாடு
எதிர்காலம் காட்டும்.
(எ.கா)செய்த- படித்த சிறுவன்செய்கின்ற- படிக்கின்ற சிறுவன்செய்யும்- படிக்கும் சிறுவன்
இவற்றுள் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு, தொல்காப்பியர்
காலத்தில் நிகழ்காலத்தைக் குறிப்பதாக இருந்துள்ளது. நன்னூல்
காலம் முதற்கொண்டு எதிர்காலத்தைக் குறி்க்கத் தொடங்கியது.