புக்கில், தன்மனை-சிறு குறிப்பு எழுதுக explain as a 2 marks question?
Answers
Answered by
0
Answer:
புக்கில் :
1) ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
2) “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.
Answered by
0
Answer:
I don't know this language
Similar questions