India Languages, asked by srilalithl4103, 10 months ago

ஒரு சார்பு f ஆனது f(x)= 2x-3 வரையறுக்கப்பட்டால்

(f(0)+f(1))/2 ஐக் காண்க
F(x) = 0 எனும்போது x ஐக் காண்க

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள சார்பு

f(x)=2 x-3

(i)\frac{f(0)+f(1)}{2} ன் மதிப்பு

$=\frac{(2(0)-3)+(2(1)-3)}{2}

$=\frac{(0-3)+(2-3)}{2}

\begin{aligned}&=\frac{-3-1}{2}=\frac{-4}{2}\end{aligned}

$\frac{f(0)+f(1)}{2}=-2

(ii) f(x)=0 எனில் x ன் மதிப்பு

\begin{aligned}&2 x-3=0\\&2 x=3\end{aligned}

$\therefore x=\frac{3}{2}

Similar questions