கட்டணங்கள் என்பது அ) கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள் ஆ) அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் இ) எதுவுமில்லை ஈ) (அ) மற்றும் (ஆ)
Answers
Answered by
0
கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன. காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும். அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ஆ) கட்டணங்கள் என்பது அ) கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள் ஆ) அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் இ) எதுவுமில்லை ஈ) (அ) மற்றும் (ஆ)
Answered by
1
(அ) மற்றும் (ஆ)
கட்டணம்
- பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்தப்படும் பணமே கட்டணம் ஆகும்.
- வரியினைப் போல அல்லாமல் கட்டாயமாக அரசுக்கு செலுத்தக்கூடியது அல்லாத ஒன்று கட்டணம் ஆகும்.
- ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளை பெற்றாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாக கட்டணம் கருதப்படுகிறது.
- கட்டணம் என்பது தன்னார்வ செலுத்துகை ஆகும்.
- மேலும் கட்டணங்கள் என்பது சில செலுத்துதல்கள், அபராதங்கள், தண்டனைகள் மற்றும் பறிமுதல்கள் ஆகும்.
- வரிசார் வருமானம் நீங்கலாக உள்ள அனைத்து வரி சாரா மூலங்களிலிருந்து கட்டணங்கள் பெறப்படுகின்றன.
- (எ.கா) முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம், பாஸ்போட் கட்டணம் முதலியன ஆகும்.
Similar questions