India Languages, asked by Devansy3663, 11 months ago

துருவின் வாய்ப்பாடு _________
அ. FeO.xH2 O ஆ. FeO4 .×H2O
இ. Fe2O3.xH2O ஈ. FeO

Answers

Answered by sasank5353
1

Answer:

I don't know tamil my friend

Explanation:

please mark as brainliest answer

Answered by steffiaspinno
0

Fe2O3. xH2O

உலோக அரிமானம்

  • உலோக அரிமானம் என்பது வேதி வினைகள் அல்லது மின் வேதி வினைகள் மூலமாக சுற்றுச் சூழலுடன் வினைபுரிந்து படிப்படியாக உலோகங்கள் சிதைவடையும் நிகழ்வாகும்.
  • இது ஒரு இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வாகும்.
  • இதில் உலோகமானது, ஆக்சைடு, ஹைட்ராக்சைடு அல்லது சல்பைடாக மாறி தன் உலோகத் தன்மையை இழக்கிறது.

துரு

  • துரு என்பது வேதியியல் முறையில் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு Fe2O3.xH2O என அழைக்கப்படுகிறது.
  • துருப்பிடித்தல் என்பது இரும்பின் புறப்பரப்பில், செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குகின்றது.
  • இரும்பு துருபிடித்தலை தவிர்க்க பாதுகாப்பு கலவை பூசப்படுகிறது.
  • இதற்கு பயன்படக்கூடிய ஒரு நிகழ்வு நாக முலாம் பூசுதல் ஆகும்.
  • நாகமுலாம் பூசுதல் என்பது இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதாகும்.
Similar questions