few lines on viduthalai velvi kavithai
Answers
Answered by
0
Explanation:
சுப்பிரமணிய பாரதி ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அதோடு, பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் விளங்கினார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” இவர் போற்றப்பட்டார். அதுபோன்ற, மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..
Similar questions