காந்தியடிகள் __________ என்னும் நாடகநூலைப் படித்தார்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
காந்தியம்
Answers
Answered by
3
விடை:
காந்தியடிகள் சிரவண பிதுர்பத்தி என்னும் நாடக நூலைப் படித்தார் .
விளக்கம்:
காந்தியடிகள் சிரவண பிதுர்பத்தி என்னும் நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன், பார்வையற்ற தன் பெற்றோரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப் படம் இருந்தது. அந்த நாடக நூலைப் படித்ததன் மூலம் தான் காந்தியடிகளுக்கு தன் பெற்றோரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் விளைந்ததாக அறியப்படுகிறது.
மேலும் இதே போல், அரிச்சந்திரன் என்னும் நாடகம் பார்த்த பின் தான் அவருக்கு பொய் பேசக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது என்றும் தன்னுடைய சுயசரிதையில் விளக்கியுள்ளார்.
Answered by
4
Hiiiiii....
Here your answer...
➡️ Saravana pithurpathi.
Here your answer...
➡️ Saravana pithurpathi.
Similar questions