India Languages, asked by radhasahas, 2 months ago

find the thirukkural in emoji​

Answers

Answered by topwriters
3

Thirukkural - Pictograph quiz

Explanation:

The images required for answering the question is missing. Thirukkural can't be expressed using emojis. However, please find below 3 pictograph quiz for Thirukkural with the solution.

Picture 1:

குறள்:  

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்

உரை:

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப், பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

Picture 2:

குறள்:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

உரை:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

Picture 3:

குறள்:

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

Attachments:
Similar questions