வனஸ்பதி என்றால் என்ன?
follow me......
Answers
Answered by
1
Answer:
- வனஸ்பதி என்பது பாம் ஆயிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது
- இதனை டால்டா எனவும் அழைப்பர்
- வெண்ணெய்க்கான மாற்றாக இதனை பயன்படுத்துவர்
- வனஸ்பதி மிகவும் எளிமையானது.
Explanation:
hope it helped You
Mark me as Brainliest ☺️
Answered by
4
Answer:
வனஸ்பதி என்பதைத்தான் நாம் டால்டா என்று அழைக்கின்றோம்.
Palm oil ல் இருந்துதான் வனஸ்பதி அதிகம் தயாராகிறது. வேறு சில தாவர எண்ணெய்களில் இருந்தும் வனஸ்பதி தயாராகிறது.
இது நூறு சதவீதம் தாவரக் கொழுப்பு ஆகும். தயிரில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் எப்படியோ அந்த மாதிரி palm oilல் இருந்து எடுக்கப்படும் வனஸ்பதி.
please mera answer ko brainliest kar do please
Similar questions