பகுபத உறுப்பிலக்கணம் for கரைகின்ற
Answers
══════ •『 ♡』• ════════════ •『 ♡』• ══════
. பகுபத உறுப்புகள்
ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா? அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை,
(1)பகுதி
(2)விகுதி
(3)இடைநிலை
(4)சாரியை
(5)சந்தி
(6)விகாரம்ஆகியன
இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்பது நூற்பா(133).
இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்
══════ •『 ♡』• ════════════ •『 ♡』• ══════
ƒσłłσω мε
♥♥♥GIVE THANKS = TAKE THANKS ♥♥♥
Answer:
Explanation:
கரை +கின்று +அ
கரை-பகுதி
கின்று-நிகழ்கால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி