India Languages, asked by armyblink1515, 1 month ago

சதாவதானி என்று அழைக்கப்படுபவர் யார்? எப்பொழுது இப்பட்டம் வழங்கப்பட்டது? for grade 10​

Answers

Answered by rethan
1

Answer:

seiguthambi pavalar as he was able to do 100 tasks at once

Answered by Anonymous
1

 \huge\color{purple}{பதில்:-}

செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்ப்பெற்றார்.

அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

Similar questions