India Languages, asked by Psanjanaa2021, 2 months ago

கொரோனா விழிப்புணர்வு பற்றிய கவிதை ஒன்று எழுதுக for school student
any one கவிதை
pls answer me correctly fast ​

Answers

Answered by sorrySoSORRY
6

hiiiiiii Good Afternoon...

கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Similar questions