உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு தருக
Answers
Answered by
1
Answer:
I can't understand this question
Answered by
0
உடன்பாடில்லா வேலையின்மை
வேலையின்மை
- வேலையின்மை என்பது நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் தகுந்த வேலை இல்லாத சூழ்நிலை ஆகும்.
உடன்பாடில்லா வேலையின்மை
- உடன்பாடில்லா வேலையின்மை ஆனது தற்காலிக வேலையின்மை அல்லது பிறழ்ச்சி வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
- தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஆனது உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவவதன் காரணமாக ஏற்படுகிறது.
- மேலும் இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உழைப்பாளர்கள் இடம் பெயராமை, திறமை பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை முதலியன காரணங்களும் உடன்பாடில்லா வேலையின்மையினை உருவாக்குகின்றன.
- உடன்பாடில்லா வேலையின்மையின் கீழ் இருந்து வேலையினை இழந்து புதிய வேலையினை தேடும் உழைப்பாளர்களும் உள்ளனர்.
Similar questions