இரத்தச் சிரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது அ) தைராக்ஸின் ஆ) FSH இ) கணையம் ஈ) தைராய்டு மற்றும் பாராதைராய்டு
Answers
Answered by
0
தைராய்டு மற்றும் பாராதைராய்டு
தைராய்டு
- தைராய்டு சுரப்பியின் இணை ஃபாலிகுலார் செல்கள் அல்லது C செல்கள் தைரோகால்சிடோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.
- தைரோ கால்சிடோனின் என்பது ஒரு பாலிபெப்டைடு ஹார்மோன் ஆகும்.
- இது இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவினை நெறிப்படுத்துகின்றது.
- இது இரத்தத்தின் கால்சியம் அளவினை குறைத்து பாரதார்மோனுக்கு எதிராக செயல்படுகிறது.
பாராதைராய்டு
- பாராதைராய்டு ஹார்மோன் அல்லது பாராதார்மோன் ஆனது இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவினை உயர்த்தும் ஹார்மோன் ஆகும்.
- பெப்டைடு ஹார்மோனான இது, இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் சமநிலையினை பேணுகிறது.
- பாராதார்மோன் ஹார்மோன் ஆனது எலும்பில் கால்சியம் சிதைவினை தூண்டி இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவினை உயர்த்துகின்றன.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions