World Languages, asked by nivethan14, 7 months ago

G
1. செய்யுள் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?​

Answers

Answered by cutiepieangel123
35

Answer:

செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை

எழுத்து

அசை

சீர்

தளை

அடி

தொடை ஆகியன வாகும்.

Similar questions