Biology, asked by hanzala4319, 1 year ago

ஒரே குரோமோசோமில் G S L H என்ற
மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகூட்டிணைவு
விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S
க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும்
இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
வரிசையை எழுதுக.
அ) G H S L ஆ) S H G L
இ) S G H L ஈ) H S L G

Answers

Answered by wangsakshi2026
2

Answer:

1)GHSL

Explanation:

hope it may helps you

Similar questions