Ganga river and its origin and tributaries in detail in tamil
Answers
Answered by
2
The Ganges also known as Ganga is a trans-boundary river of the .... The Kosi is the third largest tributary of the Ganges, after the Ghaghara (Karnali) and ...
Please mark the answer brainliast
Please mark the answer brainliast
Answered by
1
- உற்பத்தியாகும் இடம்
பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு
- அமைவிடம் உத்தரகண்ட், இந்தியா
- - உயர்வு
3,892 மீ (12,769 அடி) -
- கங்கை என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது இந்தியாவின் முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும்.[1] இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
- கங்கை ஆற்றின் துணை ஆறுகள்:
- யமுனை ஆறு
- கோசி ஆறு
- கோமதி ஆறு
- காக்ரா ஆறு
- கண்டகி ஆறு
Hope helpful.... Mark as brainliest
Similar questions
Math,
7 months ago