India Languages, asked by tamilhelp, 10 months ago

GDP யை கணக்கிடும்‌ முறைகள்‌ யாவை? அவற்றினை விவரிக்க.

Answers

Answered by anjalin
4

செலவின முறை :

        இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிபிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதி பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டு தொகை ஆகும்.  

    Y=C+I+G+(X-M)  

வருமான முறை :

          பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது. வருமான முறையில் GDP ஐ கணக்கிடும் போது  

      வருமானம் =கூலி +வாரம் +வட்டி +லாபம்  

மதிப்பு கூட்டு முறை :

       இறுதி பண்டம் என்பது ஹோட்டல் ஒரு கோப்பை தேநீர் உங்களுக்கு வழங்கப்படுவது ஆகும். அதை தயாரிக்க பயன்படுத்தும் டீ தூள், பால், மற்றும் சர்க்கரை, இடை நிலை பண்டங்கள் ஆகும். மதிப்பு கூட்டு முறையில் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்.  

Similar questions