Social Sciences, asked by psebmkjindal3563, 11 months ago

GDP யில் எந்த துறை மூலம் அதிகமான
வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?.
அ) வேளாண் துறை
ஆ) தொழில்துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Answers

Answered by uplaksh82
3

1234567890

11 12 13 14 15 16 17

Answered by anjalin
1

விடை. பணிகள் துறை

  • இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பணியாக இருப்பது மூன்றாம் துறையான பணிகள் துறை  .
  • இந்திய மக்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்பினை வழங்குவது இந்த பணிகள் துறை என்னும் மூன்றாம் துறை .
  • மூன்றாம் துறைகளில் அரசு போக்குவரத்து அறிவியல் ஆராய்ச்சியில் மற்றும் வங்கி தந்தி தகவல் தொடர்பு வர்த்தகம் தகவல் தொழில்நுட்பம் சுகாதாரம் கல்வி பொழுதுபோக்கு போன்றவை அடங்கும்.
  • பழமையான இந்த மூன்றாம் துறையை இருபதாம் நூற்றாண்டில் இருக்க பிறகு பொருளாதார நிபுணர்கள் இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளனர் அவை நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை பணிகளாகும் மேலும் இந்த வேறுபாடுகள் தொழில்கள் மற்றும் பணிகளின் அடிப்படையில் மாறுபடுகின்றன .
Similar questions