Social Sciences, asked by rishikeshyadav4566, 9 months ago

இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின்
பங்கினை விவரி?.

Answers

Answered by Insafbh12
3

Answer:

never which must government fact quality and

Answered by anjalin
5

இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின்

முதன்மைத் துறை அல்லது விவசாயத்துறை

  •  இந்தியாவில் வேளாண்மை துறையின் முதன்மை துறை என கூறுவோம் இந்தத் துறை பண்ணைகள் அமைத்தல் மீன்பிடித்தல் சுரங்கங்கள் கால்நடைகள் காடுகளை வளர்த்தல் சோளம் நிலக்கரி போன்றவற்றின் மூலப்பொருளாக கொண்டுள்ளது.
  • விவசாயிகள் மற்றும் காடுகள் சார்ந்த நடவடிக்கைகள் இவற்றின் முக்கிய தொழிலாகும் .

இரண்டாம் துறையானது- தொழில்துறை

  • மூலப் பொருள்களை பயன்படுத்தி அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு ஒரு பொருள்களை உற்பத்தி செய்வதை தொழில்துறை என கூறுகிறோம்.
  • இதில் இரும்பு மற்றும் எஃகு தொழில் சர்க்கரை காகிதம் பெட்ரோலியம் போன்ற செயல்களை உள்ளடக்கியதாகும்.

மூன்றாம் துறையானது - பணிகள் துறை

  • அணிகளை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி தபால் போக்குவரத்து தகவல் தொடர்பு வர்த்தகம் தபால் மற்றும் தந்தி வாங்கி பொழுதுபோக்கு சுகாதாரம் கல்வி போன்றவைகளாகும்.

Similar questions