World Languages, asked by ishaan6110psgps2020, 10 months ago

give me some points about seashore in Tamil friends

Answers

Answered by nsirumalar
6

Answer:

கடற்கரை  என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.மேலும் கடல் பொதுவாக‌ கடலோர (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.

மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

I HOPE THIS HELPS YOU

PLEASE MARK ME AS BRAINLIEST ANSWER AND PLEASE FOLLOW ME.

Similar questions