India Languages, asked by gayathri12ab, 1 month ago

வினா: ஐவகை நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களின் வீர விளையாட்டுகளைப் பற்றியும் எழுதுக.

Give the correct answer, Please!.
It's an humble request...
Take time but give the correct answer... ​

Answers

Answered by CottonCandyGirl
6

Answer:

தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கொரு திறம் உண்டு. ஆண்மை நிறைந்தவன் தமிழன். வீர விளையாட்டில் விருப்பம் உடையவன். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டுக்கள் மிகவும் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும் வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுபவர். முல்லை நில மாந்தராகிய ஆயர், ஏறு தழுவும் விளையாட்டில் சிறந்து விளங்கினர். இன்னும் தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு என்னும் பெயரால் இவ்விளையாட்டு நடைபெறுகின்றது.

sorry if it is wrong

sorry

I don't know this language very well

Similar questions