World Languages, asked by Prefeena, 1 year ago

give the meaning in tamil

Attachments:

Answers

Answered by ance000
0
1062.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.

இரந்து தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்ற நிலையிருப்பின் இந்த உலகை இயக்குகின்றவன் கெட்டுத் தொலைக. “இரந்தும் இழிவுச் சிறப்பு உம்மை. “உயிர் வாழ்தல்' என்றமையால் சோற்றுக்கே பஞ்சம் என்றுணர்த்தினார். “உலகியற்றியான்’-உலகை இயற்றும் அரசனும் தலைவனும் என்பது கருத்து. இறைவன் என்ற உரை பொருந்தாது. கடவுள் படைப்பில் பொதுமையே இருக்கும். 


Translation:
If he that shaped the world desires that men should begging go, 
Through life's long course, let him a wanderer be and perish so.

Explanation:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
Similar questions