GNP = ……..+ வெளிநாட்டிலிருந்து
வரும் நிகர காரணி வருமானம்.
அ. NNP
ஆ. NDP
இ.GDP
ஈ. தனிநபர் வருமானம்
Answers
Answered by
0
Answer:
I can't understand your language
Explanation:
Answered by
0
GDP
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி நிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு ஆகும்.
- GDPக்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால், இது சந்தை விலையின் GDP என அழைக்கப்படும்
மொத்த தேசிய உற்பத்தி (GNP)
- மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும்.
- சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.
Similar questions