Go நிலைப் பற்றி குறிப்புத் தருக.
Answers
Answered by
0
Answer:
I don't understand what you want to ask
Answered by
0
Go நிலை
- Go நிலை என்பது சில செல்கள் G1 நிலையில் இருந்து விடுபட்டு அமைதி நிலைக்குச் செல்லும் நிலை என அழைக்கப்படுகிறது.
- செல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்படும் நிலையின் பெயர் Go நிலை ஆகும்.
- செல்கள் Go நிலையில் நீண்ட நேரம் செல் பெருக்கம் அடையாமல் வளர்சிதை மாற்றத்தினை மட்டுமே செய்கின்றன.
- Go நிலையில் இருக்கும் செல்கள் வளர்ச்சியற்ற நிலையில் இருப்பதுடன் ஆர்.என்.ஏ மற்றும் புரதச்சேர்க்கை செயல்களை குறைந்த அளவில் செய்கின்றன.
- Go நிலையில் முதிர்ந்த நியூரான், எலும்புத் தசை ஆகியவற்றின் செல்கள் நிலைத்துவிடுகின்றன.
- Go நிலையில் உள்ள செல்களை வளர்வடக்க நிலையில் உள்ள செல்களாகக் கருதப்படுவது கிடையாது.
Similar questions