India Languages, asked by vaniviji06, 9 months ago

good morning
Vikraman,varsha akka, shincha, rdeep90
my dear friends
tell me நண்பர்கள் பற்றிய கவிதைகள்

Answers

Answered by Anonymous
5

Hii NANBA,

“டேய் வாடா மச்சா”

– என்று உரிமையோடு கூப்பிடும் நண்பனின்

குரல் வெறும் வார்த்தை மட்டும் அல்ல.

உரிமையோடு உன்னிடம் உறவாட

நினைக்கும் ஒரு உண்மையான

ரத்த பந்தம் இல்லாத நிலையான சொந்தம்.

Answered by vikraman967
2

Answer:

vani and viji good mrng

Explanation:

thai thanthai sagotharan sagothari ellam adangum uravu

NATPU

INIYA KALAIVANAKKAM NANBARKALE

Similar questions