India Languages, asked by darshansrvtrycbseiv, 3 months ago

செந்தமித் தேனி என்று பாரதியாரை புகழ்ந்தவர், help me​

Answers

Answered by sneham211117
5

Answer:

⭐பாரதியாரின் இயற்பெயர்: சுப்பிரமணியம் .

⭐பெற்றோர் :சின்னசாமி ஐயர் லட்சுமி அம்மாள் .

⭐பாரதியார் பிறந்த ஊர்: எட்டயபுரம்.

⭐11 -12 -1882 இல் முதல் 11.9.1921 வரை 39 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

⭐புதுக்கவிதைக்கு முன்னோடி.

⭐தம் பாடல்களுக்கு தானே மெட்டு அமைத்த கவிஞர்.

⭐ கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் .

⭐அறிவில் சிறந்த இல்லறத்தாருக்கு கொடுக்கப்படும் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் .

⭐எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்.

⭐பாரதியாரின் புனைபெயர்கள் ⭐காளிதாசன்

⭐சக்திதாசன்

⭐சாவித்திரி

⭐ஓர் உத்தம தேசாபிமானி

⭐நித்திய தீரர்

⭐ஷெல்லி தாசன்

⭐இந்தியா என்ற இதழின் ஆசிரியராகவும் ,சுதேசமித்திரன் என்ற இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்

⭐கர்மயோகி, பாலபாரதி என்ற ஆங்கில இதழையும் நடத்தியவர்.

⭐1905ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கினார்.

⭐தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடருக்கு அளித்த பெருமை உடையவர்.

⭐தம்பி என பாரதியாரால் அழைக்கப்பட்டவர் பரலி நெல்லையப்பர்.

⭐பாரதியின் முக்கியமான நண்பர்கள்

⭐பரலி நெல்லையப்பர் ⭐பாரதிதாசன்

⭐வ .ரா

⭐பாரதி தோற்றுவித்த அமைப்பின் பெயர் சென்னை ஜனசங்கம்.

⭐பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்.

⭐பாரதியின் பாடல்களை ஏவி மெய்யப்பன் செட்டியாரிடம் இருந்து வாங்கி நாட்டுடைமை ஆக்கியது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.

⭐பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் வ .ரா

⭐பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி அய்யர்.

⭐தற்போது காணப்படும் பாரதியின் படத்தை வரைந்தவர்

ஆரிய என்ற பாஷ்யம்.

⭐பத்திரிகைகளில் கருத்துப்படம் முதன்முதலில் வெளியிட்டவர் பாரதி.

⭐பாரதியாரின் இளமைக்கால தோழர் சோமசுந்தர பாரதியார்.

Answered by Anonymous
1

•\huge\bigstar{\underline{{\red{A}{\pink{n}{\color{blue}{s}{\color{gold}{w}{\color{aqua}{e}{\color{lime}{r}}}}}}}}}\huge\bigstar•

தேனி (Theni) அல்லது தேனி அல்லிநகரம் (Theni Allinagaram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை நகராட்சி ஆகும்.

HAVE A GREAT DAY NANBA

Similar questions