India Languages, asked by padmadamu4, 2 days ago

மூன்றாம் வேற்றுமைத் தொகை யாவை? அ. தொழுது ஆ. தென்னை மரம் இ. மண்பானை ஈ. தமிழ்த்தொண்டு ஆ​...

Hi Armies pls answer if you know..otherwise don't answer​

Answers

Answered by indhumathi4242
2

விடை :இ) மண்பானை

விடை :இ) மண்பானை விளக்கம்:

விடை :இ) மண்பானை விளக்கம்:மூன்றாம் வேற்றுமைத் தொகை என்பது ஆல் மறைந்து வருவது. இதில் மண் பானை மண்ணாலான பானை என்று பொருள் கொள்கிறது இப்படி ஆல் மறைந்து வருவது மூன்றாம் வேற்றுமைத் தொகை என்போம்.

Similar questions