India Languages, asked by Anonymous, 1 year ago

hi frnds please say about Mozhi peyarpu
in Tamil please please ​

Answers

Answered by ganesh1262002
2

Answer:

Language translation is otherwise called as mozhi peyarphu. Oru mozhiyai matroru mozhiaha matruvathu.

Answered by santhoshkalam19
2

Answer:

ஓங்கள்இன் பதில் இதோ நிகிதா.......

மொழிப்பெயர்ப்பு என்றால்...

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் அறியத் தருதல் ஆகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது.

இது ஓங்களுகு புடிகும் என்று நினைக்கிறேன்

பொங்கலுக்கு புடிதல் பிரைன்லிஸ்ட் மார்க் செயவு.........

எனோடையே பதில் ஓங்கள் மனதை தொட்டால் அம்முகவும்.....

நன்றி.....

Similar questions