India Languages, asked by anjalin, 10 months ago

HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை ?

Answers

Answered by Agamsain
0

Answer:

எச்.ஐ.வி யால் மாசுபடுத்தப்பட்ட இரத்த மாற்றங்கள், இரத்த தயாரிப்புகள் அல்லது உறுப்பு / திசு மாற்று மருந்துகளைப் பெறுதல்.

எச்.ஐ.வி நோயாளியால் கடிக்கப்படுவது.

உடைந்த தோல், காயங்கள் அல்லது சளி சவ்வுகள் மற்றும் எச்.ஐ.வி பாதித்த இரத்தம் அல்லது இரத்தத்தில் அசுத்தமான உடல் திரவங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு.

Answered by steffiaspinno
0

HIV பரவும் வழிகள்  

  • HIV என்பது எ‌ய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஒரு வைரஸ் ஆகும்.
  • இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நலமாக  உள்ள ஒருவருக்கு இரத்தத்தின் மூலம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களை தொடுதல் அல்லது தீண்டுதல் மூலமாக  இந்த நோய் பரவுவதில்லை.
  • பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய் சேய் இணைப்பு திசு மூலம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளுதல் மூலமாகவும் HIV பரவுகிறது.
  • போதை மருந்து ஊசி பயன்படுத்துபவர்கள் இடையே நோய் தொற்று ஊசிகள் மூலமாக பரவுதல்.
  • கண்ணீர், சிறுநீர், கலவிக்கால்வாய், உமிழ்நீர், தாய்ப்பால் ஆகிய சுரப்பிகளில் எ‌‌ய்ட்ஸ் நோய்க்கு காரணமான HIV வைரஸ் காணப்படுகின்றது.
  • நோய் தோற்றுடைய ஒரு நபரின் உடலிலிருந்து இரத்தம் மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட பொருட்களை பரிமாறிக்கொள்வதின் மூலமாகவும் HIV பரவுகிறது.  
Similar questions