கீழ்வருவனவற்றுள் HIV,
ஹிபாடிடிஸ் B,
வெட்டைநோய் மற்றும்
டிரைகோமோனியாஸிஸ்
பற்றிய சரியான கூற்று எது?
௮) வெட்டை நோய் மட்டும் பால்வினை நோய்,
பிற அனைத்தும் பால்வினை நோய்கள்
அல்ல.
ஆ டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ்
நோய். பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்.
இ) HIV என்பது தோய்க்கிருமி, பிற அனைத்தும்
நோய்கள்.
ஈ) ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக
ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற
அப்படியல்ல.
Answers
Answer:
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்
Explanation:
பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். இவ்வாறான நோய்களில் சில பாலுறவு மூலமன்றி குருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம்.[3] இந்நோய்கள் ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல் இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கடத்தப்படக்கூடும்.[4][5]. யோனியிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களில் எரிவு, பாலுறுப்புக்களில் புண், வயிற்றுவலி என்பன பொதுவாக ஏற்படக்கூடிய அறிகுறிகளாகும்[3] பெரும்பாலான பால்வினை நோய்கள் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. இதுவே நோய்கள் வெகுவாக பரவுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
முப்பதிற்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள், வைரசுகள், மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை பால்வினை நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. பாக்டீரிய பால்வினை நோய்களான சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற நோய்கள் எய்ட்ஸினால் ஏற்படும் ஆபத்தினை அதிகரிக்கவல்லன. வைரசினால்
கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. முறையற்ற புணர்ச்சி, பால்வினைத் தொழிலாளியுடனான உறவு, பலதுணை மணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன
இ) HIV என்பது தோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்.
விளக்கம்:
எச்ஐவி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிகிச்சை அளிக்காத எச். ஐ. வி. செல்கள் காலப்போக்கில், எச்ஐவி அதிக CD4 செல்களை கொல்லும் என்பதால், உடலில் பல்வேறு வகையான தொற்றுகள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
உடல் திரவங்கள் மூலம் எச்ஐவி பரவுகிறது:
- குருதி
- விந்து
- பெண்ணுறுப்பு மற்றும் மலக்குடல் திரவங்கள்
- தாய்ப்பாலில்
- வைரஸ் காற்று அல்லது தண்ணீர், அல்லது சாதாரண தொடர்பு மூலம் பரவுகிறது.
எச். ஐ. வி. எய்ட்ஸ் என்பது வாழ்நாள் முழுவதும் உள்ள ஒரு நிலையாகும். எனினும், மருத்துவ கவனிப்புடன், ஆன்டிரெட்ரோவைரஸ் சிகிச்சை உட்பட, அது எச். ஐ. வி. யை நிர்வகிக்க மற்றும் பல ஆண்டுகளாக வைரஸ் உடன் வாழ முடியும். எய்ட்ஸ் என்பது எச். ஐ. வி. யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட கூடிய ஒரு நோய்.