India Languages, asked by juniah, 1 month ago

home work
வகுப்பு : 8
பாடம் : தமிழ்
தேதி : 27.07.21

1. திரிபு என்பதன் பொருள்

2.ஓவிய எழுத்து என்றால் என்ன?

3. எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையைக் கூறுக?

4. வட்டெழுத்து என்றால் என்ன?

5. தமிழெழுத்து என்றால் என்ன?

6. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்______ அழைக்கப்பட்டன.

7. பழங்காலத்தில் எவற்றில் எழுதினார் நம் முன்னோர்.

8. தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெறுவதற்கு காரணம் எது?

9. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் எது?

10. பழங்காலத்தில் ஐகாரம் மற்றும் ஒளகார வரிசை எவ்வாறு எழுதினர்.​

Answers

Answered by arohipanwar03
1

I could answer it if it will be in Hindi or English that it is in your language so i can not understand sorry

Similar questions