பெண்கல்வி கட்டுரை எழுதுக:
Humble request 'spamers' stay away
Answers
Answer:
- பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தந்தன. இன்று சில மேற்குநாடுகளில் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள்.
- ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின் தங்கியதாகவே உள்ளது. இதற்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா ஆகும். கடைசிக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 53.63% பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள், ஆண்கள் ஏறத்தாழ 20% விட அதிகமாக 75.26% கல்வியறிவு பெற்றவர்கள்.
Education is necessary for the growth of any country. In India, women have traditionally been confined to household work and taking care of the family. Patriarchy is the root cause; many did not believe in educating women; instead, a female child was seen as a burden, and getting married was the only way. Another reason why families shy away from educating their daughters is the lack of safety and security. Traveling during the night and living on their own instigates fear among the families as well as the girl child. Crimes against women are on the rise, and this prevents them from receiving an education. Low income forced parents to educate only the boy child, believing that he is the only breadwinner for the family while the daughter stayed at home.
The need for women’s education goes back to times of independence. Savitirao Phule and Jyotiba Phule were advocates for women’s education and set up an institution for girls in 1848. Women were participants of the freedom struggle. The demand for women’s education has been on the rise. During the time of independence, the female literacy rate was at a meager 8.6%. According to the latest census, the female literacy rate in India is 65.5%. Though it has seen a rise, India has not met the world average of female literacy rate.
Women’s education is essential in urban and rural areas. The education of women will help to remove the social stigma that surrounds it. It is the key to eliminating social evils such as female infanticide, dowry, child marriage, harassment, etc. This will not just help the women of today but of the future generations who can live in a world where gender equality exists.