Math, asked by zainkhan94, 10 months ago

எண்‌ இணைகளுக்கு இடையே எவையேனும்‌ ஐந்து விகிதமுறு எண்களைக்‌ காண்க.
(i) 0.1 மற்றும் 0.11

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

i) 0.1 மற்றும் 0.11

0.1 மற்றும் 0.11 என்ற எண்களுக்கிடையில் உள்ள விகிதமுறு

எண்கள்

0.101, 0.102, 0.103, 0.104, 0.105, 0.106, 0.107, 0.108, 0.109, 0.110

இவற்றுள் 0.101, 0.102, 0.103, 0.104, 0.105 என்பது 0.1 மற்றும் 0.11 என்ற எண்களுக்கிடையில் உள்ள ஐந்து விகிதமுறு எண்கள் ஆகும்.

Similar questions