பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் i) சல்மா அணை - 1. வங்காளதேசம் ii) பராக்கா ஒப்பந்தம் - 2. நேபாளம் iii) சுக்கா நீர்மின்சக்தி - 3. ஆப்கானிஸ்தான் திட்டம் iv) சாரதா கூட்டு - 4. பூடான் மின்சக்தித் திட்டம் அ) 3 1 4 2 ஆ) 3 1 2 4 இ) 3 4 1 2 ஈ) 4 3 2 1
Answers
Answered by
2
பொருத்துதல்
- i)-3, ii)-1, iii)-4, iv)-2
சல்மா அணை
- சல்மா அணை ஆப்கானிஸ்தான் நாட்டில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
- ஹீரட் மாகாணத்தில் காணப்படும் சல்மா அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா உதவியது.
பராக்கா ஒப்பந்தம்
- இந்தியா, வங்காள தேசம் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பராக்கா ஒப்பந்தம் ஆனது கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள உருவானது.
சுக்கா நீர் மின்சக்தி
- சுக்கா, குரிச்சி, தலா ஆகிய நீர் மின்சக்தி திட்டத்தினை பூடானில் இந்தியா அமைத்து உள்ளது.
சாரதா கூட்டு
- மின்சார உற்பத்தி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவை இந்தியா மற்றும் நேபாளத்திற்கு உதவும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே அமைந்த ஒரு கூட்டு மின்சக்தித் திட்டம் சாரதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.
Answered by
2
1) 3,1,4,2
Hope it will help you ❤️
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago